jump to navigation

2007 ஜுன் மாத இதழி்ல்… மே 31, 2007

Posted by pctimes in இதழ்கள்.
add a comment

june07.jpg

2007 ஜுன் மாத இதழ்
மலர் 02 :: இதழ் 04


web.jpgதொடரறா மென்பொருள்கள்
Web 2.0 எனும் இணைய எண்ணக்கருவால் தோன்றியுள்ள புதிய சாத்தியப்பாடுகள்
இணையப்பரப்பில் சாதாரணமாக கணினியில் நிறுவிப்பயன்படுத்த வேண்டிய மென்பொருள்கள் வலம் வரத் தொடங்கியுள்ளன. இவை யாவும் பயனர்களின் தேவைகளை மிக இலகுவில் வழங்குவதை முழு நோக்காகக் கொண்டுள்ளன. இணையப்பரப்பில் காணப்படும் இவ்வகை மென்பொருள்களாக….


2.jpgஇணைய அரட்டைக்கு இலகு வழி
yahoo நிறுவனம் இணைய அரட்டை நிலையை இலகுவாக்கியுள்ளது


webby.jpgஇணையத்தின் ஒஸ்கார் விருதுகள்
Webby Awards எனும் சிறந்த இணையத்தளங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கோப்புகளை Zip செய்து பரிமாறல்
பெரியளவுகளில் உள்ள கோப்புகளை செறிப்பு செய்தல்


spider-man.jpgSpider-Man 3
திகிலூட்டும் சாகச கணினி விளையாட்டு – கடந்த மாதம் திரைக்கு வந்து உலகளவில் அதிகமான இரசிகர்களைக் கவர்ந்த சாகச திரைப்படம் கணினி விளையாட்டாகி உள்ளது. அது பற்றிய முக்கிய விடயங்கள் பல…


BIOS ஐ மேம்படுத்தல்
கணினியின் வினைத்திறனை அதிகரிக்க செய்ய வேண்டிய மிகச் சிறந்த முன்னெடுப்புகள் பட்டியற்படுத்தப்படுகின்றன.


கார்ட்டூன் தொடர்ச் சித்திரங்களை நாமே உருவாக்கலாம்.
மிகவும் இலகுவாக எவரும் கார்ட்ரடூன் திரைக்கதைகளை உருவாக்கி அதற்கு ஒலி வடிவங்களையும் இணைக்கும் வழி உருவாகியுள்ளது.


என இன்னும் பல தகவல் தொழில்நுட்ப மாற்றங்கள் தொடர்பான கட்டுரைகள், குறிப்புகள், இணைய முகவரிகள் என பலதும் அடங்கியுள்ள நிலையில் இம்மாத இதழ் வெளியாகியுள்ளது. நீங்களும் சந்தாதாராக…