இப்படியுமா ஆர்வங் கொள்வது? ஓகஸ்ட் 1, 2007
Posted by pctimes in இணையம், சாதனம், செய்தி.trackback
கடந்த ஜுன் 29ஆம் திகதி வெளியான iPhone ஐ பெற்றுக் கொள்வதில் அமெரிக்க மக்கள் காட்டிய ஆர்வம் வியப்பிற்குரியது. ஆர்வத்தின் காரணமாக மக்கள் வரிசை வரிசையாக குறித்த தினத்திற்கு முன்பிருந்தே iPhone இன் வருகைக்காக தவமாய் தவமிருந்ததை அவதானிக்க முடிந்தது.
iPhone ஐ பெற மக்கள் காட்டிய ஆர்வம் எப்படியானதென கீழேயுள்ள நிழற்படங்களைக் கண்டு புரிந்து கொள்ளலாம். இப்படியுமா ஆர்வங் கொள்வது??
இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா….
Hi It is nice to see…………