Vista வேண்டாம் என்கிறது Acer நிறுவனம் ஜூலை 26, 2007
Posted by pctimes in இணையம், செய்தி, வன்பொருள்.trackback
தாய்வானைத் தலைமையாகக் கொண்ட Acer கணினி உற்பத்தி நிறுவனமானது, Windows Vista ஆனது, “மொத்த தொழிற்துறையையே” அதிருப்தியடைய வைத்துள்ளதாக தெரிவித்து, தமது பாவனையிலிருந்து Windows Vista ஐ விலக்கிவிட்டிருக்கிறது.
ஒரு புதிய பணிசெயல் முறைமையானது, கணினி விற்பனையில் அதிகரிப்பை ஏற்படுத்தியது இதுவே முதல் தடவையாகும். ஆனாலும், இந்த நிலைமை இந்த வருடத்தின் இறுதி அரையாண்டில் வீழ்ச்சியடையுமென தாம் பலமாக நம்புவதாக உலகின் நான்காவது மிகப் பெரிய கணினி உற்பத்தி நிறுவனமான Acer இன் தலைவர் Gianfranco Lanci தெரிவிக்கிறார்.
கடந்த திங்கள் Financial Times Deutschland எனும் இணையத் தளசெய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
“Vista ஐ நிறுவுவதற்காக வேண்டி, யாராவது புதிய கணினிகளை வாங்கியிருப்பார்கள் என நான் நம்பமாட்டேன்” என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
“நிலைப்பு தொடர்பில் நிறைய பிரச்சனைகள் உண்டு” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
VISTA was released by the leading software king Microsoft. Despite as it is there are competitors to the Microsoft. So it is obvious that there are unneccepting. But the Vista has won in some countries such as Sri Lanka, India etc. The Acer may produce rather better softwares than the Microsoft but they won’t beat the Vista, Acer should know that.
To Ganeshan
Acer has not said it’s going to produce its own software, rather use Windows Xp insted of the crappy Vista thing…!
அது தவிரவும் இந்த ஒறிஜினல் விஸ்டாவால் (எனது Compaq மடிக்கணினியுடன் வந்தது) நான் படும் பாட்டை பார்த்தால், Acer சொல்வதும் சரிதான்…
அது சரி, விஸ்டா என்னத்த இலங்கயிலும் இந்தியாவிலும் வெண்டு கிளித்ததெண்டு எனக்கெண்டா விளங்கேல்ல…!
விஸ்டா மாத்திரமல்ல எந்த ஒரு இயங்குதளமும் எடுத்தவுடனேயே பிரபலாமாகாது. பொதுவாக பெரிய நிறுவனங்கள் நன்கு சோதித்து ஒத்திசைவானது என்பது தெரிந்த பின்பே பாவிக்கத்தொடங்குவார்கள் சிலர் சேவைப்பொதி வரும் வரையிலும் காத்திருப்பார்கள். மேலே விஸ்டா இலங்கையிலும் இந்தியாவிலும் விஸ்டா வெற்றிகராமாக நிறுவப்பட்டுள்ளது என்பது எதுவித ஆதாரமும் அற்ற கூற்று. யாராவது ஓர் இயங்குதளம் ஒழுங்காக இயங்குகின்றது என்றால் பிறிதோர் இயங்குதளத்திற்கு போவது அதிலும் பணங்கொடுத்துப் போவதென்பது நடைமுறையில் சாத்தியமாகாத ஒன்றே. ஏஸர் மாத்திரம் அல்ல எச்பி, ஐபிஎம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தற்போதைய நிலையில் மைக்ரோசாப்ட்டை விட மேலான மென்பொருட்களைத் தயாரித்ததாகச் சரித்திரம் இல்லை. ஆப்பிள் கணினி சட்டபூர்வமான மென்பொருட்களுடன் சந்தைப்படுத்தியதெனினும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் இதைப்பயன்படுத்தினார்கள்.
Vista is best OS.
This is very kiddy.Cool