Vista வேண்டாம் என்கிறது Acer நிறுவனம் குறித்த மறுமொழிகள்

Rza இவரால்
This is very kiddy.Cool

Luckman இவரால்
Vista is best OS.

இரகுநாதன் உமாபதி இவரால்
விஸ்டா மாத்திரமல்ல எந்த ஒரு இயங்குதளமும்  எடுத்தவுடனேயே பிரபலாமாகாது. பொதுவாக பெரிய நிறுவனங்கள் நன்கு சோதித்து ஒத்திசைவானது என்பது தெரிந்த பின்பே பாவிக்கத்தொடங்குவார்கள் சிலர் சேவைப்பொதி வரும் வரையிலும் காத்திருப்பார்கள். மேலே விஸ்டா இலங்கையிலும் இந்தியாவிலும் விஸ்டா வெற்றிகராமாக நிறுவப்பட்டுள்ளது என்பது எதுவித ஆதாரமும் அற்ற கூற்று. யாராவது ஓர் இயங்குதளம் ஒழுங்காக இயங்குகின்றது என்றால் பிறிதோர் இயங்குதளத்திற்கு போவது அதிலும் பணங்கொடுத்துப் போவதென்பது நடைமுறையில் சாத்தியமாகாத ஒன்றே. ஏஸர் மாத்திரம் அல்ல எச்பி, ஐபிஎம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தற்போதைய நிலையில் மைக்ரோசாப்ட்டை விட மேலான மென்பொருட்களைத் தயாரித்ததாகச் சரித்திரம் இல்லை. ஆப்பிள் கணினி சட்டபூர்வமான மென்பொருட்களுடன் சந்தைப்படுத்தியதெனினும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் இதைப்பயன்படுத்தினார்கள்.

நிமல் - NiMaL இவரால்
To Ganeshan

Acer has not said it’s going to produce its own software, rather use Windows Xp insted of the crappy Vista thing…!

அது தவிரவும் இந்த ஒறிஜினல் விஸ்டாவால் (எனது Compaq மடிக்கணினியுடன் வந்தது) நான் படும் பாட்டை பார்த்தால், Acer சொல்வதும் சரிதான்…

அது சரி, விஸ்டா என்னத்த இலங்கயிலும் இந்தியாவிலும் வெண்டு கிளித்ததெண்டு எனக்கெண்டா விளங்கேல்ல…!

Ganeshan இவரால்
VISTA was released by the leading software king Microsoft. Despite as it is there are competitors to the Microsoft. So it is obvious that there are unneccepting. But the Vista has won in some countries such as Sri Lanka, India etc. The Acer may produce rather better softwares than the Microsoft but they won’t beat the Vista, Acer should know that.